Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for பறவை மீன்

    SOME RELATED SENTENCES FOR பறவை மீன்

    English SentencesTamil Meaning
    A shoal of fishes ஒரு மீன் கூட்டம்
    Baby birds cannot fly பறவைகளின் குஞ்சு பறக்க முடியாது
    Bird is flying over the bridge பறவை பாலத்தின் மீது பறந்து கொண்டிருக்கிறது
    Birds and animals have died பறவைகளும் விலங்குகளும் இறந்துவிட்டன
    Birds fly பறவைகள் பறக்கும்
    Birds fly in the sky பறவைகள் வானில் பறக்கின்றன
    Birds have wonderfully keen eyes பறவைகளுக்கு அற்புதமான கூரிய கண்கள் உண்டு
    Birds have wonderfully keen eyes பறவைகளுக்கு பிரமாதமாக கூரிய பார்வை உள்ளது
    Birds lay eggs பறவைகள் முட்டை இடும்
    Caged bird கூண்டு பறவை
    Curd and pickles are there. Fish curry is also there தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. மீன்கறியும் கூட இருக்கிறது
    Dried fish உலர்ந்த மீன் / கருவாடு
    Fish curry மீன் குழம்பு
    Fish head மீன் தலை
    Fish pudding மீன் புட்டு
    Fish soup மீன் ரசம்
    Fish tastes delicious மீன் சுவையாக உள்ளது
    Fried fish வறுத்த மீன்
    How many birds are there in the cage? அங்கே கூண்டில் எத்தனை பறவைகள் இருக்கின்றது?
    How many birds do you see in this picture? இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்?
    I saw a bird of a rare species ஒரு அரிய உயிரினமான பறவையை நான் பார்த்தேன்
    Mother bird has to feed them அம்மா பறவை அவற்றிற்கு உணவளிக்க வேண்டும்
    Robert likes to boat, fishing, and to swim ராபர்ட்டுக்கு படகோட்டம், மீன் பிடித்தல் மற்றும் நீந்துதல் பிடிக்கும்
    Sharks live in water சுறாமீன்கள் நீரில் வாழ்கின்றனர்
    Stars are shining in the sky விண்ணில் விண்மீன்கள் ஒளிவீசி கொண்டிருக்கின்றன .
    That is a bird அது ஒரு பறவை
    That is a fish அது ஒரு மீன்
    The bird built its nest பறவை அதன் கூட்டை கட்டியது
    The bird flies பறவை பறக்கிறது
    The bird flies over my head பறவை என் தலைக்கு மேல் பறக்கிறது
    The birds are harmless பறவைகள் தீங்கு செய்யாதவை
    The birds fly high பறவைகள் உயரமாக பறக்கிறது
    The birds were singing பறவைகள் பாடிக்கொண்டிருந்தன
    The early bird catches the worm அதிகாலை பறவை புழுக்களைப் பிடிக்கும்
    The fish monger was late today that is why மீன் கொண்டு வருகிறவர் தாமதமாகி விட்டார். அதனால் தான்
    The Singing of the birds delights us பறவைகளின் பாடல் நம்மை மகிழ்விக்கின்றது
    There is a little bird in the garden தோட்டத்தில் ஒரு சிறிய பறவை உள்ளது
    They are birds அவைகள் பறவைகள்
    This is a bird இது ஒரு பறவை
    We can take an example of bird’s egg நாம் பறவையின் முட்டையை ஒரு உதாரணமாக எடுத்து கொள்ளலாம்
    We had a fish for a lunch நாம் மதிய உணவிற்கு ஒரு மீன் வைத்துள்ளோம்
    We will eat fish/ chicken at dinner tomorrow நாளை இரவு சாப்பாட்டில் நாங்கள் மீன்/ கோழிக்கறி சாப்பிடுவோம்
    Which bird hoots at night? எந்த பறவை இரவில் அலறும்?
    Yesterday, I caught a big trout நேற்று, நான் ஒரு பெரிய மீன் பிடித்தேன்


    comments powered by Disqus